WHO

WE ARE

We are a group of people who are passionate about sharing the stories and importance of the famous people associated with Nagaswaram, Thavil, and other Carnatic musical instruments. We have created a platform where we will tell you interesting and meaningful stories about these legends. Our presentation will be detailed and will help you understand their great achievements and stories that have made them important in the world of music. Come with us on this exciting journey to learn about the history and skill behind these instruments and the amazing people who played them. We have a lot of fascinating things to share, so stay connected to hear more about these extraordinary lives that have made a big impact on music.

OUR

SERVICES

ARTIST

MUSICAL JOURNEY

Join us on this enthralling journey as we delve into the historical roots and intricate artistry of these instruments, along with the remarkable individuals who have graced them. Stay connected, for an array of captivating revelations awaits, allowing you to delve deeper into the extraordinary lives that have left an indelible mark on the world of music.

Article

தாளம் ஒரு தவம்!!

ஓரளவு உழைத்தால் கணக்குப் பரிட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கிவிடலாம். அதை விட மிகவும் சவாலான விஷயம் ரக்தி, பல்லவி, மல்லாரி, தனி ஆவர்த்தனம் வாசிக்கும் போது தாளம் போடுவது.

நுணுக்கமாய் வாசிக்கும் கலைஞர்களுக்கு தாளத்தில் சரியான பிடிப்பில்லாமல் போடுபவர்கள் போட்டால் தவறிக் கொண்டே இருக்கும். பிடிப்பு உள்ளவர்கள்கூட லயத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக இருந்தால் வாசிப்பதை கவனம் சென்றால் தாளத்தில் அட்சரத்தை விட நேரிடும். நல்ல தாளக்கலைஞர் வாசிப்பதை கவனிக்கவும் வேண்டும் அதே சமயத்தில் நாகஸ்வரம் தவில் வாசிக்கிறவர்கள் கையையோ அல்லது காலையோ பார்த்து சரியாக தன் வேலையை நிர்ணயமாகவும் செய்ய வேண்டும். அப்படி போட்டாலும்கூட சில இக்கட்டான சூழ்நிலையில் அடி வாங்குவதற்கு கூட தயாராக இருக்க வேண்டும். அடி வாங்கிய அனுபவம் எனக்கும் உண்டு.

Swamimalai Saravanan

Founder

founder
Thavil Vidhwan M.R Vasudevan

Marriage Function

chairman
...

பிப்ரவரி 23, 2023 அன்று தஞ்சாவூர் டி.ஆர்.கோவிந்தராஜனுக்கு சங்கீத நாடக அகாடமி விருதைத் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.